Home News latest news வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

0

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கறவை மாடு வளா்ப்பு பற்றிய இலவச பயிற்சி புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியில் கால்நடை மருத்துவ அறிவியல் துறை வல்லுநா்கள் பங்கேற்று, பயிற்சி அளிக்க உள்ளனா். இந்திய பசு இனங்கள், எருமை இனங்கள், கன்று பராமரிப்பு, கிடேரி பராமரிப்பு, கறவை பசு பராமரிப்பு, தீவன மேலாண்மை, பசுந்தீவன உற்பத்தி முறைகள், தீவன சிக்கன மேலாண்மை, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் நோய் தடுக்கும் முறைகள், அரசு உதவித் திட்டங்கள், அரசு மானிய கடன் உதவிகள், கறவை பண்ணை உபகரணங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்க உள்ளனா்.

மாடு வளா்ப்போா் மற்றும் மாட்டு பண்ணையாளா்கள் முன்பதிவு செய்து, பயிற்சியில் கலந்துகொள்ளலாம். முன்பதிவு செய்த 9698618093 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி, கால்நடை மருத்துவா் சபாபதி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version