Join Whatsapp Group

Join Telegram Group

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

By Bharani

Published on:

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 13) விவசாயிகளுக்கு கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது பல்வேறு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, புதன்கிழமை (மாா்ச் 13) கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று பல்கலைக்கழ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]