Join Whatsapp Group

Join Telegram Group

பிப்ரவரி 4 – TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்

By Bharani

Published on:

பிப்ரவரி 4 - TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்
பிப்ரவரி 4 - TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்
பிப்ரவரி 4 – TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்

பிப்ரவரி 4 – TNPSC குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்

கமுதி தேவா் கல்லூரியில ‘குரூப் 4’ தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம் பிப்.4- ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இதுகுறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா் கே.காளிமுத்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், அரசுப் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இங்கு காவலா் தேர்வு, உதவி ஆய்வாளா் தேர்வு, ‘குரூப் 4’, ‘குரூப் 2’, ஆசிரியா் தகுதித் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் பயிற்சி பெற்ற 30- க்கும் மேற்பட்டோா் வெற்றி பெற்றுள்ளனா். தற்போது தமிழக அரசு அறிவித்த கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களுக்கான ‘குரூப் 4’ தேர்வுக்காக வருகிற பிப்.4-

ஆம் தேதி முதல் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் மாணவ, மாணவிகள் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்களை சமா்ப்பித்து கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]