Home Blog TNPSC Group 2 தேர்வு பற்றி தெரியாதவர்களுக்காக

TNPSC Group 2 தேர்வு பற்றி தெரியாதவர்களுக்காக

0

TNPSC Recovered Recovered Recovered 7 Tamil Mixer Education
Group 2 தேர்வு பற்றி தெரியாதவர்களுக்காக

முதல் நிலைத்
தேர்வு (Preliminary) என்பது

பொதுத்தமிழ் = 100 கொள்குறி
வினாக்கள்
(Multiple Choices)

பொது அறிவு
= 100
கொள்குறி வினாக்கள் கொண்டது…(டிகிரி
லெவல்)

இதில் தேர்வு
பெற்றவர்கள்

முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவராவார்.

முதன்மைத் தேர்வு
(Main)

என்பது 100 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாளுக்கு எழுத்துத்
தேர்வு நடைபெறும்….(ஸ்கூல்
எக்சாம் போல)

இதில் தேர்வு
பெற்றவர்கள் 40 மதிப்பெண்கள் கொண்ட

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்….

இம்மூன்று தேர்வுகள்
கொண்டது குருப்-II தேர்வு




NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version