![TNPSC நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு 1 TNPSC நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு](https://www.tamilmixereducation.com/wp-content/uploads/2023/12/TNPSC-நேர்முகத்-தேர்வு-ஒத்திவைப்பு-1024x537.webp)
TNPSC நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு
டிசம்பர் 4, 6ம் தேதிகளில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்: TNPSC அறிவிப்பு.
![TNPSC நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு 2 TNPSC நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு](https://www.tamilmixereducation.com/wp-content/uploads/2023/12/TNPSC-நேர்முகத்-தேர்வு-ஒத்திவைப்பு.jpg)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow