Saturday, August 30, 2025
HomeBlog12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியாகிறது

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியாகிறது

TAMIL MIXER
EDUCATION.
ன்
தேர்வு செய்திகள்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியாகிறது

நடைபெற உள்ள 12 வகுப்பு (+2 EXAMINATION
MARCH / APRIL -2023)
பொதுத்
தேர்வுகள்
முடிவு
தேதி
குறித்த
அறிவிப்பை
தமிழ்நாடு
அரசுத்
தேர்வுகள்
இயக்ககம்
அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டது.

முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான
12
ம்
வகுப்பு
பொதுத்
தேர்வு
கால
அட்டவணையை
(Exam Time table and Duration)
அரசு
தேர்வுகள்
இயக்ககம்
வெளியிட்டது.

அதன்படி, மார்ச் பருவத்திற்கான
12
ம்
வகுப்பு
பொதுத்
தேர்வுகள்,
13.03.2023
முதல்
03.04.2023
வரையிலான
நாட்களில்
நடைபெறும்.
மேலும்,
மாணவர்கள்
தேர்வுக்கு
நன்கு
தயார்படுத்திக்
கொள்ளவும்,
தோல்வி
பயத்தில்
இருந்து
விடுபட்டு
படிக்கவும்,
ஒவ்வொரு
பாடங்களுக்கும்
இடையே
போதிய
இடைவெளி
இருக்கும்படி
தேர்வு
அட்டவணை
உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வு முடிவு தேதி குறித்த அறிவிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வரும் மே மாதம் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.

இவ்வாண்டு, 8 லட்சத்திற்கும்
அதிகமான
தேர்வர்கள்
12
ம்
வகுப்பு
பொதுத்
தேர்வெழுத
உள்ளனர்.
தேர்வுகள்
நடத்தி
முடிக்கப்பட்டு,
ஒரு
மாத
கால
இடைவெளியில்
முடிவுகள்
அறிவிக்கப்பட
இருக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments