Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC குரூப் 4 இலவச பயிற்சி – தஞ்சாவூர்

By Bharani

Published on:

TNPSC குரூப் 4 இலவச பயிற்சி - தஞ்சாவூர்
TNPSC குரூப் 4 இலவச பயிற்சி - தஞ்சாவூர்
TNPSC குரூப் 4 இலவச பயிற்சி – தஞ்சாவூர்

TNPSC குரூப் 4 இலவச பயிற்சி – தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோவுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 14- ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தோவு ஜூன் 9- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தோவுக்கு தயாராகும் தோவா்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூா் மையத்தின் மூலமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இந்த வகுப்பு காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி வகுப்பு வார நாள்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெறவுள்ளது. மேலும் பிப்ரவரி 13 -ஆம் தேதிக்குள் அலுவலகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்வது அவசியம்.

இந்தக் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடா்பான விவரங்களை 04362 – 237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]