Home Blog விரிவுரையாளர் தேர்வில் தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது – TRB

விரிவுரையாளர் தேர்வில் தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது – TRB

0

Teacher Examination Board has introduced Tamil as a qualifying test for Lecturer Examination - TRB

TAMIL MIXER EDUCATION.ன்
TRB செய்திகள்

விரிவுரையாளர் தேர்வில்
தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது
– TRB

இதன்படி
விரிவுரையாளர் பணிக்கு
விண்ணப்பிப்போர் தமிழ்
தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெறுவது கட்டாயம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் 20 மதிப்பெண்கள் பெற்று
தேர்ச்சி பெற வேண்டும்.

அதேசமயம்
தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற வேண்டும் என்ற
நடைமுறையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிற
மாநிலத்தவர் தமிழக தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில்
புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TNPSCயில்
ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில்
தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version