Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

Sep 12, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலகப் பொருளாதார சுதந்திரத்தின் குறியீட்டில்
162 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 26 இடங்கள் சரிந்து 105 இடங்களுக்குச் சென்றுள்ளது
என்று உலகப் பொருளாதார சுதந்திரம்: 2020 ஆம் ஆண்டு கனடாவில் ஃப்ரேசர் நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட
வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட ரூ.260.46 கோடி மதிப்புள்ள கட்டிடங்களை
முதல்வர் திறந்து வைத்தார்
ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவித்து
சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் கர்நாடகா, கேரளா முதலிடத்தில் உள்ளது.
அமெரி்க்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும்
பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம் தன்னுடைய
அடுத்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் வர்த்தகரீதியான
கார்கோ விண்கலத்துக்கு (என்ஜி-14 சைக்னஸ் விண்கலம்) “எஸ்எஸ் கல்பனா சாவ்லா” என்று பெயர்சூட்டியுள்ளதாக
அறிவித்துள்ளது.
தமிழகம், கேரள மாநிலங்களை உள்ளடக்கிய
சென்னையில் இயங்கும் லக்ஸம்பர்க் தூதரகத்தின்கவுரவ தூதராக சேதுராமன் மகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

Leave a Comment