Home Blog November 09, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 09, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0
DAILY 21 Tamil Mixer Education
200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு
வெளியிட்டது ஆங்கிலேய ஆட்சியர்
பிரான்ஸில் ஒயிட் எல்லீஸ்
எனத் தெரியவந்துள்ளது.

சி.பி.எஸ்.சி.
பாடத்திட்டம், தேர்வுகள்
நடைமுறைகள் குறித்த தகவல்களை
அறிந்துகொள்ள சிக்ஷா வாணி என்ற
இணையதளத்தை சி.பி.எஸ்.சி.
நடப்பாண்டு தொடங்கியது.

சிக்ஷா
வாணி“.ல் புதிய
கற்பித்தல் மற்றும் வழிமுறைகளை உருவாக்கும் ஆசிரியர்கள் அல்லது
பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.

பெண்
குழந்தைகளுக்கு எதிரான
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல்
மற்றும் சட்டரீதியாக ஆலோசனைகள்
வழங்கவும், உதவி புரியவும்
தோழி என்ற
திட்டத்தை சென்னை காவல்
ஆணையர் .கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

2023.ம்
ஆண்டு ஆடவர் உலகக்
கோப்பை ஹாக்கி தொடர்
இந்தியாவில் நடத்தப்படும் என
சர்வதேச ஹாக்கி சம்மேளனம்
அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ராஜிநாமா.

கர்த்தாபூர் வழித்தடத்தை இன்று திறந்து
வைக்கிறார் பிரதமர் மோடி.

டிசம்பர்
முதல் NEFT.பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது என வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தவிட்டுள்ளது.

NEFT விரிவாக்கம்National Electronics Fund Transfer

நடப்பு
நிதியாண்டில் இந்தியாவில் பிளாஸ்டிக் ஏற்றுமதி 6 சதவீதம்
குறைந்துள்ளது.

ஆசிய
துப்பாக்கி சுடும் போட்டி
மகளிர் 25மீ.பிஸ்டல்
பிரிவில் சிறப்பாக செயல்பட்ட
சிங்கி யாதவ்
2020
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

சையது
முஷ்டாக் அலி டி20
போட்டியில் கேரள அணியை
37
ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
அபார வெற்றி பெற்றது தமிழகம்.

நியூசிலாந்துக்கு எதிரான 4.வது
டி20 ஆட்டத்தில் 76 ரன்கள்
வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

விஜய்
மெர்ச்சண்ட் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக
கோவாபுதுச்சேரி
இடையில் நடைபெற்ற ஆட்டம்
டிராவில் முடிந்தது.

43ஆண்டுகள்
தாமதகாக ரஜினிக்கு ஜகான் விருது
வழங்கப்பட்டது என
நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version