TN-LOGO-T-1300 (1)125
Loading ... (Xerox 50 Paise 1 page - Whatsapp: 80720 26676)
Wednesday, April 17, 2024
More
    HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்NCSM நிறுவனத்தில் Office Assistant Gr. III, Technical Assistant-A (Civil) பணிகளுக்கு காலியிடங்கள்

    NCSM நிறுவனத்தில் Office Assistant Gr. III, Technical Assistant-A (Civil) பணிகளுக்கு காலியிடங்கள்

    NCSM நிறுவனத்தில் Office Assistant Gr. III, Technical Assistant-A (Civil) பணிகளுக்கு காலியிடங்கள்
    NCSM நிறுவனத்தில் Office Assistant Gr. III, Technical Assistant-A (Civil) பணிகளுக்கு காலியிடங்கள்

    NCSM நிறுவனத்தில் Office Assistant Gr. III, Technical Assistant-A (Civil) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.03.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

    காலிப்பணியிடங்கள் விவரம்:
    பதவியின் பெயர்காலியிடங்கள்
    Office Assistant Gr. III, Technical Assistant-A (Civil)8
    தகுதி:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Office Assistant Gr. III பதவிக்கு 12ம் வகுப்பு மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் Technical Assistant-A (Civil) பதவிக்கு Diploma course (3 years) in Civil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    ஊதியம்:

    இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு

    • Office Assistant Gr. III –ரூ .19,900-63,200/-
    • Technical Assistant-A (Civil) – ரூ .29,200-92,300/-

    சம்பளமாக வழங்கப்படும் .

    வயது வரம்பு:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செயல்முறை:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (11.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி:

    11.03.2024

    முக்கிய இணைப்புகள்:

    Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Xerox - 1 Page (50 Paise Only) ALL OVER TAMILNADU Courier Available - Whatsapp: +91 80720 26676

    X