Home Blog புதிய P.V.C Aadhar கார்டு அப்ளை செய்வது எப்படி

புதிய P.V.C Aadhar கார்டு அப்ளை செய்வது எப்படி

0

 How To Apply For New P.V.C Aadhar Card

புதிய P.V.C Aadhar கார்டு அப்ளை செய்வது எப்படி

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறதுநாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறதுஇதன்மூலம் வாக்காளிப்பதுவங்கிக் கணக்கு தொடங்குவதுபோன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம்இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம்சமீபத்தில் புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியதுமுதன் முதலில் வழங்கப்பட்ட ஆதார் கார்டு காகிதத்தால் ஆனதுதற்போது இந்த கார்டு பலரிடம் கிழிந்து போயும்அதிலுள்ள விபரங்கள் தெரியமாலும் உள்ளதுபுதிதாக அறிமுகமாகியுள்ள ஆதார் பி.வி.சி கார்டில்டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான கியூஆர் குறியீடுஹாலோகிராம்கோஸ்ட் படம்கில்லோச் முறை டிஜிட்டல் சைன்உள்ளிட்ட பல பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டதுகிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம்.

இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்றுரூ.50- கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்ஸ்மார்ட் சைஸ் பாலிவினைல் குளோரைடு (பிவிசிசெயற்கை பிளாஸ்டிக் பாலிமர் அட்டையில் ஆதார் கிடைக்கிறதுஅதன்படிசில எளிய முறையில் நீங்கள் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்யலாம்பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் ஆதார் பி.வி.சி கார்டை ஆர்டர் செய்ய நீங்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகளை காணலாம்.

முதலில் ஆதார்கார்டின் UIDAI வலைத்தளமான

https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint

என்ற வலைதளத்தில் உள்ளே செல்லவும்முகப்பு பக்கத்தில்ஆதார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்அடுத்து கெட் ஆதார் பிரிவின் கீழ்ஆர்டர் ஆதார் பி.வி.சி கார்டு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்பின்னர் உங்கள் 12 இலக்கங்கள் ஆதார் எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடி / 28 இலக்க ஈஐடி எண்ணனை பதிவு செய்யவும்பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்க.

நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற OTP.யை உள்ளிடவும்விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் சரிபார்த்து சமர்ப்பி என்பதைக் click செய்ய வேண்டும்கடைசியாககட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான தொகையை செலுத்துங்கள்உங்கள் கட்டணம் முடிந்ததும்ஐந்து வேலை நாட்களுக்குள் புதிய ஆதார் கார்டு Speed post மூலம் வீட்டிற்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version