Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான ஆதார் விண்ணப்பிப்பது எப்படி?

How to apply for Aadhaar for Indians living abroad?

TAMIL MIXER
EDUCATION.
ன்
UIDAI
செய்திகள்

வெளிநாட்டில்
வாழும்
இந்தியர்களுக்கான
ஆதார்
விண்ணப்பிப்பது
எப்படி?

இந்தியாவில் தற்போது வங்கி கணக்கு தொடங்குவது முதல் வருமான வரி செலுத்துவது வரை அனைத்து வேலைகளுக்கும்
ஆதார்
கார்டு
அவசியமாக
உள்ளது.
அதனால்
ஆதார்
கார்டில்
உள்ள
முகவரி,
பெயர்
போன்ற
விவரங்களை
சரியாக
வைத்திருக்க
வேண்டும்.
இந்தியாவை
பொறுத்தவரை
பிறந்த
குழந்தைகளுக்கு
ஆதார்
கார்டு
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆதார் கார்டை பெறும் நடைமுறை மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாக சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து
ஆதார்
கார்டை
பெறலாம்
.
இந்தியாவில்
இருப்பவர்களுக்கு
மட்டுமல்ல
வெளிநாட்டில்
வாழும்
இந்தியர்களுக்கும்
ஆதார்
கார்டு
அவசியமாகும்.
வெளிநாட்டில்
வாழும்
இந்தியர்கள்
பாஸ்போர்ட்
எண்
கொண்ட
NRI
ஆதார்
அட்டைக்கு
விண்ணப்பிக்கலாம்.

அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று NRI ஆதார் அட்டையை பெறலாம். அதற்கு பாஸ்போர்ட் முகவரி மற்றும் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சான்றாக பயன்படுத்தலாம்.
குறிப்பாக
இந்திய
மொபைல்
எண்ணை
ஆதார்
அட்டை
விண்ணப்பத்தின்
போது
சமர்ப்பிக்க
வேண்டியது
கட்டாயம்.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]