Thursday, October 30, 2025
HomeBlogமாணவர்களுக்கான இலக்கிய திறனறித் தேர்வுக்கு இலவச பயிற்சி

மாணவர்களுக்கான இலக்கிய திறனறித் தேர்வுக்கு இலவச பயிற்சி

📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

TAMIL MIXER EDUCATION.ன்
வங்கித்
தேர்வு
பற்றிய
செய்திகள்

மாணவர்களுக்கான இலக்கிய
திறனறித் தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு
அரசு தேர்வுகள் இயக்ககம்
தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வை வரும் அக்., 1 ம்
தேதி பள்ளிக்கல்வித்துறை மூலம்
நடத்த உள்ளது.பிளஸ்
1
மாணவர்களுக்கான இத்தேர்வில் வெற்றி பெற்றால், இரண்டு
ஆண்டுகளுக்கு மாதந்தோறும், ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்.

இத்தேர்வுக்கு, கோவை தொழில்நுட்பக் கல்லுாரி
என்.எஸ்.எஸ்.,
மற்றும் கணிதவாணி கணித
அறிவியல் கழகம் சார்பில்,
இலவச பயிற்சி வகுப்பை
நடக்கிறது.பயிற்சியில் பங்கேற்க
விருப்பமுள்ள மாணவர்கள்,
பெயர், பள்ளி முகவரி,
வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை,
63816 48584
என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்
செய்ய வேண்டும்.

வரும்,
28, 31, 04, 11, 28, 25
ஆகிய ஆறு நாட்கள்,
பயிற்சி நடக்க உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, 99650 12201
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular