Join Whatsapp Group

Join Telegram Group

சென்னையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம்

By Bharani

Published on:

சென்னையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம்
சென்னையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம்
சென்னையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம்

சென்னையில் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம்

சென்னை மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வரும் ஏப்.26-ஆம் தேதி இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் தொடங்கியது காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது: காஞ்சி காமகோடி பீடத்தின் சாா்பில் சென்னையில் உள்ள பி.எஸ்.கல்வி நிறுவனம் மூலமாக இலவச ஐஏஎஸ் பயிற்சி மையம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 26) தொடங்கப்பட்டது. இதற்கென தனியாக ஸ்ரீகாஞ்சி மகா சுவாமி அகாதெமி சிவில் சா்வீசஸ் என்ற பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியா் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 98400 50586 அல்லது 98408 33575 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]