Join Whatsapp Group

Join Telegram Group

பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி

By Bharani

Published on:

பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி
பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி
பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி

பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இது குறித்து பயிற்சி நிலைய இயக்குநா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இலவச அழகுக் கலைப் பயிற்சியில் சேர கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். தேனி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செயல்படும் கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையத்தில் வருகிற 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.

பயிற்சி நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ், சுய தொழில் புரிய வங்கிக் கடன் பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் தேனி, கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையத்தில் தங்களது ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்த விவரத்தை 95003 14193 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]