Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

தமிழ்நாடு மொழி சிறுபான்மை சவுராஷ்டிரா கூட்டமைப்பு சார்பில் TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

திருப்பரங்குன்றம், : தமிழ்நாடு மொழி சிறுபான்மை சவுராஷ்டிரா கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு பணி தேர்வுகளுக்கான ஒருநாள் இலவச பயிற்சி முகாம் சவுராஷ்டிரா கல்லுாரியில் மே 4ல் நடக்கிறது.அரசு பணிகளில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லுாரி படிப்பை முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.

பாடக் குறிப்புகளும் இலவசமாக வழங்கப்படும். மதிய உணவு, தேநீர் உண்டு. சி.டி.சி. கேரியர் டெவலப்மென்ட் சென்டர் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் மே 2க்குள் தங்கள் பெயர் விவரங்களை 80980 66320 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும் என கல்லுாரி நிர்வாக கவுன்சில் உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment