Home Blog December 30, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

December 30, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

0
DAILY 1 Tamil Mixer Education
ஒலிம்பிக்
தகுதி சுற்று போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள
இந்திய மல்யுத்த வீராங்கனை
மெரி கோம்

விஷ்ணுபுரம் 2019 விருதை பெற்றவர்
கவிஞர் அபி

நாட்டின்
இரண்டாவது தனியார் ரயில்
எது? அஹமதாபாத்மும்பை

மறைந்த
முன்னாள் நிதி அமைச்சர்
அருண் ஜெய்ட்லி.க்கு
பிஹார் மாநிலத்தில் டிசம்பர் 28,2019.ம் சிலை திறக்கப்பட்டது.

ஆந்திரா
Greenfield
துறைமுகத்தை பிரகாசம்  மாவட்டத்தில் உள்ள ராமாயப் பட்டணத்தில் 10,000 கோடி செலவில்
அமைக்கவுள்ளது.

நிதி
அயோக் (NITI AYOG) 2வது
SDG
இந்திய குறியீட்டை அறிமுகப்படுத்திய இடம்புதுடெல்லி

NITI AYOG – விரிவாக்கம் என்ன? National Institution for Transforming India

NITI AYOG தலைவர்
பிரதமர் மோடி

NITI AYOG துணைத்தலைவர்ராஜீவ் குமார்

NITI AYOG CEO – அமிதாப் காந்த்

இந்திய
கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருது வழங்கும் விழா
ஜனவரி 12.ல் மும்பையில்
நடைபெறவுள்ளது.

கிரிக்கெட்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான CK நாயுடு
பெறவுள்ளவர்கள்? ஸ்ரீகாந்த் (தமிழ்நாடு, 60 வயது) மற்றும் அஞ்சும் சோப்ரா (டெல்லி, 42 வயது)

Check Related Post:

இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version