Saturday, August 30, 2025
HomeBlogCSIR NET தேர்வு அட்டவணை வெளியீடு

CSIR NET தேர்வு அட்டவணை வெளியீடு

TAMIL
MIXER EDUCATION.
ன்
CSIR NET செய்திகள்

CSIR NET தேர்வு
அட்டவணை
வெளியீடு

CSIR NET தேர்வுக்கான அட்டவணையை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகம்
மற்றும்
கல்லூரிகளில்
உதவி
பேராசிரியா்
பணியில்
சேரவும்,
இளநிலை
ஆராய்ச்சி
படிப்புக்கான
மத்திய
அரசின்
உதவித்தொகை
பெறவும்
நெட்
தகுதித்தேர்வில்
தேர்ச்சி
பெற வேண்டும்.

தேசிய தேர்வுகள் முகமை (NTA) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதேர்றும்
கணினிவழியில்
நடத்தப்பட்டு
வருகிறது.
இதில்
CSIR NET தேர்வு அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு
மட்டும்
நடத்தப்படும்.

அதன்படி நிகழாண்டு CSIR NET தேர்வுக்கான இணைய விண்ணப்பப்பதிவு
கடந்த
ஜூலை
11
முதல்
ஆகஸ்ட்
10
ம்
தேதி
வரை
நடைபெற்றது.
இதற்கு
நாடு
முழுவதும்
சுமார்
2
லட்சத்துக்கும்
மேற்பட்டோர்
விண்ணப்பித்துள்ளதாக
கூறப்படுகிறது.

இந்நிலையில் நெட் தேர்வுக்கால அட்டவணையை என்டிஏ ஞாயிற்றுக்கிழமை
வெளியிட்டது.
அதில்
8
பாடங்களுக்கான
தேர்வுகள்
செப்டம்பா்
16
முதல்
18
ம்
தேதி
வரை
நடைபெறும்.
தேர்வுக்கான
ஹால்டிக்கெட்
செப்டம்பா்
13
ல்
வெளியிடப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை ஆகிய இணையதளங்களில்
அறியலாம்.
ஏதேனும்
சந்தேகம்
இருப்பின்
என்ற
மின்னஞ்சல்
முகவரி
அல்லது
011-40759000 /
011-69227700
ஆகிய
எண்களில்
தொடா்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments