Home Blog Courier தொழில்-குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்

Courier தொழில்-குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்

0

 

Courier industry-high return on low investment

Courier தொழில்குறைந்த
முதலீட்டில்
அதிக வருமானம்

மாதம்
குறைந்தது 10,000 ரூபாய் வரை
நல்ல வருமானம் தரக்கூடிய
ஒரு சிறந்த தொழில்.

கட்டிட
அமைப்பு:

ஒரு
சிறிய அறை இருந்தால்
போதும், பின்பு கணினி
மற்றும் நல்ல நெட்
ஒர்க் வசதி மற்றும்
பிக் மிசின் வைத்திருந்தாலே போதும்.

அதேபோல்
அலுவலகமானது மேல்தளத்தில் இருப்பதை
விட, கீழ்தளத்தில் இருக்க
வேண்டும்.

இந்த
தொழிலை பொறுத்தவரை குறைந்த
முதலீட்டில் நல்ல வருமானம்
தரக்கூடியது என்பதால் இந்த
தொழில் எப்போதும் சிறந்த
தொழிலாக விளங்கும்.

குறைந்த
செலவில், அதிக சர்விசை
ஒரு நிறுவனம் வழங்கினால் நல்ல இலாபத்தை ஈட்ட
முடியும். உதாரணத்திற்கு Bexcs franchise எடுத்துக்கொள்ளலாம், இதன் தலைமை
இடம் ஆந்திராவில் உள்ளது.

இந்த
நிறுவனம் நாடு முழுவதும்
இப்போது வளர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது தமிழ்நாட்டில் இந்த Bexcs வரவிருக்கிறது என்று
சொல்வதை விட வந்துவிட்டது என்று சொல்லலாம்.

இந்த
நிறுவனத்தை பொறுத்தவரை Master franchise
and Sub franchise
இரண்டு வகைகள் உள்ளது
sub franchise
பொறுத்தவரை குறைந்தது 30,000/- முதல்
1,00,000/-
வரை இலாபம் பார்க்க
முடியும். Master Franchise பொறுத்த
வரை 50, 000/- முதல்
3,00,000/-
வரை இலாபம் பார்க்க
முடியும்.

அதேபோல்
master franchise
பொறுத்தவரை ஒரு மாவட்டத்திற்கு ஒருவருக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அதேபோல் sub franchise பொறுத்த
வரை ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒருவருக்கு தருகின்றனர். மேலும்
அந்த எரியா நல்ல
ஏரியாவாக இருந்தால் இரண்டு
sub franchise
கூட வைத்துக்கொள்ளலாம்.

மேலும்
நாம் வைத்திருக்கும் அலுவலகத்திற்கு Bexcs பெயர் வைத்திருந்தால் இன்னும்
நல்ல வரவேற்பு இந்த
தொழிலுக்கு இருக்கும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version