Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் – வேலைவாய்ப்புடன் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

By Bharani

Published on:

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் - வேலைவாய்ப்புடன் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் - வேலைவாய்ப்புடன் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் – வேலைவாய்ப்புடன் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் – வேலைவாய்ப்புடன் பயிற்சி இளைஞர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் மற்றும் திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவங்கப்பட உள்ளது.நான்கு மாதம் பேஷன் டிசைனர், தையல் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுள்ள, 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் இப்பயிற்சியில் இணையலாம். பாடப்புத்தகம், உணவு,- தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டர், ஆங்கில கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது.

பயிற்சி முடிப்போருக்கு, மத்திய, மாநில அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. திருப்பூரில் இயங்கும் முன்னணி ஏற்றுமதி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. விபரங்களுக்கு, 80563 – 23111, 80566 – 91111 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]