Home Notes All Exam Syllabus நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

0
TNPSC Recovered Recovered Tamil Mixer Education

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்




1 ) இந்திய மக்கள்
தொகையில் தமிழகம் எந்த
இடத்தில் உள்ளது?

7வது இடம்

2 ) இந்திய மக்கள்
வளர்ச்சியில் தமிழகம்
எத்தனையாவது இடத்தில் உள்ளது?

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த
இடத்தில் உள்ளனர்?

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த
இடத்தில் உள்ளனர்?

15வது இடம்

5 ) இந்தியாவின்

கல்வியறிவில் தமிழகம்
எத்தனையாவது இடத்தில் உள்ளது?

14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி
மன்றத்தின் கிளை எங்குள்ளது?

மதுரை

7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது?

2004

8 ) தமிழக மக்களின்
சராசரி தனிநபர் வருமானம்
எவ்வளவு?

72993

9 ) தமிழக உயர்நீதி
மன்றம் எங்குள்ளது?

சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை
எந்த ஆண்டு முதல்
ஒரு அவையாக மாற்றப்பட்டது

1986

12 ) தமிழகத்தில் அதிக
அளவு கல்வியறிவு பெற்ற
மாவட்டம் எது?

கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

13 ) தமிழகத்தில் அதிக
அளவு பெண்கள் உள்ள
மாவட்டம்?

சென்னை (23,23,454)

14 ) தமிழகத்தில் அதிக
மக்கள் தொகை கொண்ட
மாவட்டம் எது?

சென்னை (46,81,087)

15 ) தமிழகத்தில் உள்ள
ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள
கடலோர மாவட்டங்கள் எத்தனை?

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள
சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை
எவ்வளவு?

234

18 ) தமிழகத்தில் உள்ள
சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

1

19 ) தமிழகத்தில் உள்ள
துறைமுகங்கள் எவ்வளவு?

12 துறைமுகங்கள் தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான
நிலையம் எங்குள்ளது?

சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள
பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள
மொத்த கிராமங்களின் எண்ணிக்கை
எவ்வளவு?

15979

23 ) தமிழகத்தில் உள்ள
மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

561

24 ) தமிழகத்தில் உள்ள
மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை
எவ்வளவு?

146

25 ) தமிழகத்தில் உள்ள
ராஜ்யசபாவின் எண்ணிக்கை
எவ்வளவு?

18

26 ) தமிழகத்தில் உள்ள
லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

39

27 ) தமிழகத்தில் குறைந்த
எழுத்தறிவு கொண்ட மாவட்டம்
எது?

தர்மபுரி (64.71 சதவீதம்)

28 ) தமிழகத்தில் குறைந்த
மக்கள் தொகை கொண்ட
மாவட்டம் எது?

பெரம்பலூர் 5,64,511

29 ) தமிழகத்தில் மக்கள்
நெருக்கம் கொண்ட மாவட்டம்?

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட
மாவட்டம் எது?

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம்
எது?

தர்மபுரி

32 ) தமிழகத்திலுள்ள மொத்த
மாவட்டங்கள் எத்தனை?

32

33 ) தமிழகத்தின் 31 வது
மாவட்டம் எது?

அரியலூர்

34 ) தமிழகத்தின் 32 வது
மாவட்டம் எது?

திருப்பூர்

35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்

80.33 சதவீதம்

36 ) தமிழகத்தின் காடுகளின்
பரப்பு எவ்வளவு?

17.58 சதவீதம்

37 ) தமிழகததின் மாநில
விலங்கு எது?

வரையாடு

38 ) தமிழகத்தின் முக்கிய
3
துறைமுகங்கள் எது?

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

39 ) தமிழகத்தின் முக்கிய
ஆறுகள் எது?

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?

1. சென்னை

2. கோவை

3. மதுரை

4. திருச்சி

5 தூத்துக்குடி

6 சேலம்

41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம்
எவ்வளவு?

999பெண்கள்(1000 ஆண்கள்)

42 ) தமிழ்நாட்டில் காடுகள்
அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. நீலகிரி

2. சேலம்

3. வேலூர்

4. கன்னியாக்குமாரி

43 ) தமிழ்நாட்டில் காடுகள்
குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?

1. திருவாரூர்

2. இராமநாதபுரம்

3. தூத்துக்குடி

4. கடலூர்

44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல்
மாவட்டம் எது?

மதுரை (மேலக்கோட்டைஆண்டு 1997)

45 ) தமிழ்நாட்டின் இணைய
தளம் எது?

www.tn.gov.in

46 ) தமிழ்நாட்டின் தலைநகரம்
எது?

சென்னை

47 ) தமிழ்நாட்டின் மக்கள்
தொகை அடர்த்தி எவ்வளவு?

ஒரு .கி.மீட்டருக்கு 555 பேர்

48 ) தமிழ்நாட்டின் மாநில
அரசு சின்னம் எது?

திருவில்லிபுத்தூர் கோபுரம்

49 ) தமிழ்நாட்டின் மாநில
எல்லையை குறிப்பிடுக?

கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

50 ) தமிழ்நாட்டின் மாநில
தமிழ்தாய் வாழ்த்து எது?

நீராடும் கடலுடுத்த

51 ) தமிழ்நாட்டின் மாநில
நடனம் எது?

பரத நாட்டியம்

52 ) தமிழ்நாட்டின் மாநில
பறவை எது?

மரகதப்புறா

53 ) தமிழ்நாட்டின் மாநில
மரம் எது?

பனைமரம்

54 ) தமிழ்நாட்டின் மாநில
மலர் எது?

செங்காந்தர் மலா்

55 ) தமிழ்நாட்டின் மாநில
விளையாட்டு எது?

கபடி

56 ) தமிழ்நாட்டின் மொத்த
பரப்பு எவ்வளவு?

1,30,058 .கி.மீ

57 ) தமிழ்நாட்டின் மொத்த
மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958

ஆண் 36158871

பெண் 35980087




NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Xerox (1 page - 50p Only)
Exit mobile version