Join Whatsapp Group

Join Telegram Group

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

By Bharani

Published on:

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்படவுள்ளது.

இதில், ரொட்டி வகைகள், கேக், பிஸ்கட், சாக்லேட், கடலை மிட்டாய், சர்க்கரை மிட்டாய் வகைகள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
பின், சிறுதொழிலாக பெண்கள் வீட்டில் இருந்தபடியே தயாரிக்க இயலும். ஆர்வமுள்ளவர்கள், 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]