Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNPSC முக்கியமான தகவல்கள் – அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

TNPSC முக்கியமான தகவல்கள் - அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
TNPSC முக்கியமான தகவல்கள் – அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

பாரதியார்‌:

 • தேசிய கவிஞர்‌
 • மக்கள்‌ கவிஞர்‌
 • மகா கவிஞர்‌
 • உணர்ச்சிக்கவி
 • உலகக்‌ கவி
 • சீட்டு கவி
 • பாட்டுக்கொரு புலவன்‌
 • ஷெல்லிதாசன்‌
 • புதுக்கவிதையின்‌ முன்னோடி
 • தற்கால தமிழ்‌ இலக்கியத்தின்‌ விடிவெள்ளி
 • சிந்துக்குந்தந்தை
 • குவிக்கும்‌ கவிதை குயில்‌
 • செந்தமிழ்த்தேனீ
 • அறம்‌ பாட வந்த அறிஞன்‌
 • காடு கமழ வரும்‌ கற்பூர சொற்கோ
 • நீடு தூயில்‌ நீக்க பாடிவந்த நிலா
 • பைந்தமிழ்‌ தேர்ப்பாகன்‌
 • நாட்டில்‌ படரும்‌ சாதிப்படைக்கு மருந்து விடுதலைக்கவி
 • உலக கவிஞன்‌
 • விடுதலை என்ற சொல்லை உருவாக்கியவர்‌
 • தமிழ்நாட்டின்‌ சொத்து
 • இருபதாம்‌ நூற்றாண்டின்‌ இணையற்ற கவிஞர்‌
 • மண்‌ உரிமைக்காகவும்‌ பெண்‌ உரிமைக்காகவும்‌ பாடியவர்‌

கம்பர்:

 • அரையன்‌
 • வர்மன்‌
 • மணியன்‌
 • கவிச்சக்ரவர்த்தி
 • கல்வியில்‌ பெரியவர்‌
 • கம்பன்‌ வீட்டுக்‌ கட்டுத்தறியும்‌ கவிபாடும்‌
 • விருத்தம்‌ எனும்‌ ஒண்பாவிற்கு உயர்‌ கம்பன்‌
 • கம்ப நாடன்‌
 • விருத்தக்கவி

வீரமாமுனிவர்‌:

 • தமிழ்ச்சிறுகதைன்‌ முன்னோடி
 • தமிழில்‌ முதல்‌ ஏளன இலக்கியம்‌ படைத்தவர்‌
 • தமிழில்‌ முதன்‌ முதலில்‌ எழுத்துச்‌ சீர்திருத்தம்‌ செய்தவர்‌
 • தமிழின்‌ முதல்‌ அகராதியை தோற்றுவித்தவர்‌
 • தைரியநாத சுவாமி
 • கான்ஸ்டாண்டின்‌ ஜோசப்‌ பெஸ்கி
 • தைரிய நாதர்‌
 • தமிழ்‌ உரைநடையின்‌ தந்‌தை
 • சுவடி தேடும்‌ சாமியார்‌

ஒட்டச்கூத்தர்‌:

 • கவி இராட்சசன்‌
 • கவி சக்ரவர்த்தி
 • காள கவி
 • மதுர கவி
 • கெள்ட நெறி புலவர்‌
 • சர்வஞ்சக்‌ கவி
 • பாடல்‌ பெறும்‌ பரணி
 • தேடற்கரும்‌ பெரும்‌ கவி
 • கோவை உலா அந்தாதிக்கு
 • கூத்த முதலியார்‌

அப்துல்‌ ரகுமான்‌:

 • படிமக்‌ கவிஞர்‌
 • கவிக்கோ
 • தமிழ்நாட்டின்‌ இக்பால்‌
 • மரபுக்கவிதையில்‌ வேர்‌ பார்த்தவர்‌ புதுக்கவிதையில்‌ மலர்‌ பார்த்தவர்‌
 • விண்மீன்கள்‌ இடையே ஒரு முழுமதி
 • வானத்தை வென்ற கவிஞன்‌ சூரியக்‌ கவிஞன்‌.

நாமக்கல்‌ கவிஞர்‌ வெ. இராமலிங்கம்பிள்ளை:

 • ஒவியக்கலை வல்லவர்‌
 • விடுதலை கவிஞர்‌
 • தமிழக அரசின்‌ முதல்‌ அரசவை கவிஞர்‌
 • காந்திய கவிஞர்‌

திருத்தக்க தேவர்‌:

 • தமிழ்‌ கவிஞருள்‌ அரசர்‌
 • திருத்தகு மகா முனிவர்‌
 • மகா முனிகள்‌ தேவர்‌

சீத்தலைச்‌ சாத்தனார்‌:

 • சாத்தன்‌
 • சாத்தன்‌ நன்னூர்‌ புலவன்‌
 • தண்டமிழ்‌ ஆசான்‌
 • கூலவாணிகன்‌

மாதவி:

 • நாடக மேத்தும்‌ நாடக கணிகை
 • தலைக்கோல்‌ அரிவை
 • ஆடல்மகள்‌
 • ஆடலரசி
 • பெருந்தோள்‌ மடந்தை

பாரதிதாசன்:

 • புரட்சிக்கவிஞர்‌
 • பகுத்தறிவுக்கவி
 • புதுமைக்கவி
 • இயற்கைக்கவி
 • பாவேந்தர்‌
 • புதுவைக்குயில்‌
 • தமிழ்நாட்டின்‌ ரசூல்‌ கம்சதேவ்‌
 • புதுவை கவிஞர்‌
 • பொதுவுடைமை கவிஞர்‌
 • பூகாட்டு தும்பி

கண்ணதாசன்‌:

 • கவியரசு
 • காரை முத்து புலவர்‌
 • சிறுகூடல்பட்டியின்‌ பாடும்பறவை
 • குழந்தை மனம்‌ கொண்ட கவிஞர்‌
 • பார்வதி நாதன்‌
 • வணங்கா முடி
 • ஆரோக்கிய சாமி
 • கமகப்பிரியன்‌
 • துப்பாக்கி

ந. பிச்சமூர்த்தி:

 • புதுக்கவிதையின்‌ பிதாமகன்‌
 • புது கவிதையின்‌ தந்தை
 • தமிழில்‌ புதுக்கவிதையை தோற்றுவித்தவர்‌

வாணிதாசன்‌:

 • புதுமை கவிஞர்‌
 • தமிழ்நாட்டின்‌ வோட்ஸ்வொர்த்‌
 • தமிழ்‌ நாட்டின்‌ தாகூர்‌
 • கவிஞரேறு,
 • ரமி
 • பாவலர்‌ மன்னன்‌
 • பாவலர்‌ மணி

சுரதா:

 • உவமைக்‌ கவிஞர்‌
 • இராஜகோபாலன்‌
 • பாரதிதாசனின்‌ தலைமாணாக்கன்‌
 • சுப்புரத்தினதாசன்‌

அகத்தியர்:

 • கும்பமுனி
 • குறுமுனி
 • ஆதிமுனி
 • தமிழ்‌ முனி
 • பொதிகை முனி
 • மாதவ முனி
 • வண்டமிழ்‌ மாமுனி
 • பொதியில்‌ முனிவன்‌

திருவள்ளுவர்‌:

 • நாயனார்‌
 • தேவர்‌
 • முதற்பாவலர்‌
 • தெய்வப்புலவர்‌
 • நான்முகனார்‌
 • செந்நாப்‌ போதகர்‌
 • பெருநாவலர்‌
 • பொய்யில்‌ புலவர்‌
 • மாதானுபங்கி

கபிலர்‌:

 • குறிஞ்சிப்பாடுவதில்‌ வல்லவர்‌
 • குறிஞ்சிக்கோமான்‌
 • புலன்‌ அழுக்கற்ற அந்தணாளன்‌
 • பொய்யா நாவிற்‌ கபிலர்‌
 • வாய்மொழிக்கபிலர்‌

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop [1 Page - 50p]