தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 1 (3.0 வளர் தமிழ்) ஒரு வரி வினா விடைகள்
நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 1 (வளர் தமிழ்) ஒரு வரி வினா விடைகள்
- உலகில் எத்தனைக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன?
6000
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்ற வரியை இயற்றியவர் யார்?
பாரதியார்
- “என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தூய்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
பாரதியார்
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் எது?
தொல்காப்பியம்
- உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை?
உயிர் மெய்
- தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் __ எழுத்துக்கள் ஆகவே அமையும்?
வலஞ்சுழி
- வலஞ்சுழி எழுத்துகள் எவை?
அ, ௭, ஒள, ண, ஞ்
- தமிழ் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
தொல்காப்பியம்
- “தமிழ்நாடு” என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் டம்
பெற்றுள்ளது?
சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டம்
- தமிழன் என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
அப்பர் தேவாரம்
- “தமிழென் கிளவியும் அதன் ஓரற்றே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம்
12.”இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம், வஞ்சிகாண்டம்
- தமிழன் கண்டாய் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அப்பர் தேவாரம்
14. அஃறினை பிரித்து எழுதுக?
அல்+திணை(உயர்வு இல்லாத திணை)
- பாகற்காய் பிரித்து எழுதுக
பாகு+அல்+காய் (இனிப்பு அல்லாத காய்)
- எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் __ இலக்கியங்களாகும்?
சங்க
- திருக்குறள் நாலடியார் முதலியவை _ நூல்களாகும்?
அறநூல்கள்
- பூ ஆனது தோன்றுவது முதல் உதிர்வது _ வரை நிலைகளைக் கொண்டுள்ளது?
எழு
அரும்பு
மொட்டு
முகை
மலர்
மொட்டு
வி
செம்மல்
- மா- என்ற சொல் எத்தனை பொருள்களைத் தருகிறது?
1மரம் 2.விலங்கு
3.பெரிய 4.திருமகள்
5.அழகு 6.அறிவு
7அளவு 8அழைத்தல்
9.துகள் 10.மேன்மை
11வயல் 12.வண்டு
- தமிழுக்கு _ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு?
முத்தமிழ்
- எண்ணத்தை (வெளிப்படுத்துவது _ தமிழ் ஆகும்?
இயல்தமிழ்
- உள்ளத்தை மகிழ்விப்பது _ தமிழாகும்?
இசைதமிழ்
- உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்துவது _ தமிழ் ஆகும்?
நாடகத்தமிழ்
- தமிழ்க்கவிதை வடிவம் யாவை?
துளிப்பா
புதுக்கவிதை
கவிதை
செய்யுள்
25.ஆல், அரசு, மா, பலா, வாழை போன்ற தாவரங்களின் இலை பெயர் என்ன?
இலை
26.அகத்தி, பசலை, முருங்கை, போன்ற தாவரங்களின் இலை பெயர் என்ன?
கீரை
- அருசு, கோரை போன்ற தாவரங்களின் இலை பெயர் என்ன?
புல்
28.நெல், வாகு போன்ற தாவரங்களின் இலை பெயர் என்ன?
தாள்
- மல்லிச் செடியின் இலை பெயர் என்ன?
தழை
- சப்பாத்தி கள்ளி, தாழை போன்ற தாவரங்களின் இலை பெயர் என்ன?
மடல்
- கரும்பு, நாணல் போன்ற தாவரங்களின் இலை பெயர் என்ன?
தோகை
- பனை, தென்னை போன்ற தாவரங்களின் இலை பெயர் என்ன?
ஓலை
33.கமுகு (பாக்கு) மரத்தின் இலை பெயர் என்ன?
கூந்தல்
34, மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டுமானால் அது _ அடிப்படையில் ஒருக்க வேண்டும்?
எண்களின்
- வேளாண்மை என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கலித்தொகை திருக்குறள்
- உழவர் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
நற்றிணை
- பாம்பு என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல்?
குறுந்தொகை
- வெள்ளம் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
பதிற்றுபத்து
- முதலை என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
குறுந்தொகை
- கோடை என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அகநானூறு
- உலகம் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், கிளவியாக்கம் மற்றும் திருமுருகாற்று படை
- மருந்து என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அகநானூறு, திருக்குறள்
- ஊர் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், அகத்திணை யியல்
44. அன்பு என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், திருக்குறள், களவியல்
45. உயிர் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், திருக்குறள், கிளவியாக்கம்
- மகிழ்ச்சி என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், திருக்குறள், களவியல்
47.மீன் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
குறுந்தொகை
- புகழ் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், வேற்றுமையியல்
49. அரசு என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருக்குறள்
- செய் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
குறுந்தொகை
- செல் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், புறத்திணையியல்
- பார் என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
பெரும்பாணாற்று படை
- ஒழி என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், கிளவியாக்கம்
- முடி என்ற சொல் இடம்பெற்றுள்ள நூல் எது?
தொல்காப்பியம், வினையியல்
55.”வானம் தீண்டும் தூரம் நீ, வளர்ந்து வாழ வேண்டும்” என தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
கவிஞர் அறிவுமதி
- 1 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுத்து எது?
க
- 2 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுத்து எது?
உ
- 3 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுத்து எது?
ங்
- 4 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுத்து எது?
ச
- 5 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுது எது?
ரு
61. 6 என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து எது?
சு
- 7 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுத்து எது?
ஏ
- 8 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுது எது?
அ
64. 9 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுத்து எது?
கூ
- 10 என்ற எண்ணுக்கு உரிய தமிழ் எழுத்து எது?
௰ அல்லது ௧௦
- நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது?
மொழி
- தொன்மை என்னும் சொல்லின் பொருள்?
பழமை
- இடப்புறம் -பிரித்து எழுதுக
இடது + புறம்
- சீரிளமை -பிரித்து எழுதுக
சீர் + இளமை
- சிலம்பு + அதிகாரம் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
சிலப்பதிகாரம்
- கணினி+தமிழ் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
கணினித்தமிழ்
- தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்-என்று பாடியவர்
பாரதியார்
- கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தை பெற்றுள்ள நூல்கள்?
தொல்காப்பியம் நன்னூல்
- இடஞ்சுழி எழுத்துக்கள் எவை?
டயழ
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow