Join Whatsapp Group

Join Telegram Group

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (சிலப்பதிகாரம்) ஒரு வரி வினா விடைகள்

By Bharani

Published on:

தமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 2 (சிலப்பதிகாரம்) ஒரு வரி வினா விடைகள்
தமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 2 (சிலப்பதிகாரம்) ஒரு வரி வினா விடைகள்
தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (சிலப்பதிகாரம்) ஒரு வரி வினா விடைகள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (1.0 சிலப்பதிகாரம்) ஒரு வரி வினா விடைகள்

  1. நிலவின்‌ குளிர்ச்சியையும்‌, கதிரவனின்‌ வெம்மையும்‌, மலையின்‌ பயனையும்‌ போற்றும்‌ நூல்‌ எது?
  1. “திங்களைப்‌ போற்றுதும்‌ திங்களைப்‌ போற்றுதும்‌” என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?
  1. அத்தி மலர்‌ மாலையை அணிந்த மன்னர்‌ யார்‌?
  1. காவிரி ஆறு பாய்ந்து வளம்‌ செய்யும்‌ நாட்டை ஆட்சி செய்பவன்‌ யார்‌?

5. பொருள்‌ தருக:

  1. இளங்கோவடிகள்‌ எந்த மரபைச்‌ சேர்ந்தவர்‌?
  1. இளங்கோவடிகள்‌ எந்த நூற்றாண்டைச்‌ சேர்ந்தவர்‌?
  1. சிலப்பதிகாரம்‌ _ காப்பியங்களுள்‌ ஒன்று
  1. சிலப்பதிகாரம்‌ எவ்வாறு அழைக்கபடுகிறது?
  1. இரட்டை காப்பியம்‌ என அழைக்கப்படும்‌ நூல்கள்‌ எவை?
  1. திங்கள்‌, ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக அமைந்த நூல்‌ எது?
  1. இளங்கோவடிகள்‌ பெற்றோர்?
  1. இளங்கோவடிகளின்‌ தமையன்‌?
  1. கழுத்தில்‌ சூடுவது _
  1. கதிரவனின்‌ மற்றொரு பெயர்‌ _
  1. வெண்குடை பிரித்து எழுதுக
  1. பொற்கோட்டு-பிரித்து எழுதுக
  1. கொங்கு அலர்‌ -சேர்த்து எழுதுக
  1. அவன்‌+அளிபோல்‌ – சேர்த்து எழுதுக
  1. “மாமழை போற்றுதும்‌ மாமழை போற்றுதும்‌ நாம நீர்‌ வேலி உலகிற்கு அவன்‌ அளிபோல்‌” என்ற பாடல்‌ இடம்‌ பெற்றுள்ள நூல்‌ எது?

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [50p Only]