Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (கிழவனும் கடலும்) ஒரு வரி வினா விடைகள்

தமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 2 (கிழவனும் கடலும்) ஒரு வரி வினா விடைகள்
தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (கிழவனும் கடலும்) ஒரு வரி வினா விடைகள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 2 (4.0 கிழவனும் கடலும்) ஒரு வரி வினா விடைகள்

  1. கிழவனும்‌ கடலும்‌ என்ற நூல்‌ நோபல்‌ பரிசு பெற்ற ஆண்டு?
  1. “கிழவனும்‌ கடலும்‌” என்ற நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
  1. கிழவனும்‌ கடலும்‌ என்ற நூல்‌ எந்த ஆங்கில புதினத்தின்‌ மொழிபெயர்ப்பாகும்‌?
  1. கிழவனும்‌ கடலும்‌ என்ற கதையின்‌ மையக்கரு என்ன ?
  1. கிழவனும்‌ கடலும்‌ என்ற கதையின்‌ நாயகன்‌ யார்‌ ?
  1. சாண்டியாகோவுடன்‌ மீன்பிடிக்க சென்ற சிறுவன்‌ பெயர்‌ என்ன ?
  1. எத்தனை நாட்‌களாக மீன்கள்‌ கிடைக்கவில்லை ?

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment