நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
தமிழ் – ஆறாம் வகுப்பு – இயல் – 2 (4.0 கிழவனும் கடலும்) ஒரு வரி வினா விடைகள்
- கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
1954
- “கிழவனும் கடலும்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
எர்னெஸ்ட் ஹெமிங்வே
- கிழவனும் கடலும் என்ற நூல் எந்த ஆங்கில புதினத்தின் மொழிபெயர்ப்பாகும்?
The Oldman and the Sea
- கிழவனும் கடலும் என்ற கதையின் மையக்கரு என்ன ?
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்
- கிழவனும் கடலும் என்ற கதையின் நாயகன் யார் ?
சாண்டியாகோ என்ற வயது முதிர்ந்த மீனவர்
- சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க சென்ற சிறுவன் பெயர் என்ன ?
மனோலின்
- எத்தனை நாட்களாக மீன்கள் கிடைக்கவில்லை ?
84
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow