Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part 5

2019 ஆம் ஆண்டின் முக்கிய நாட்டு நிகழ்வுகள் – Part 5

சுற்றுலாத்துறை தொடங்கிய ஸ்வதேஷ் தர்ஷன்
என்ற திட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம்
எது? சிக்கிம்
இரண்டாவது
துலிப் மலர் பூங்கா  தேர்ந்தெடுக்கப்பட்ட? பித்தோரகர் (உத்திரகாண்ட்)
அமைப்பு
சாரா நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம்
எது? பிரதான மந்திரி ஸ்ராம் யோகி மந்தன்
ராட்லே
நீர்மின் திட்டம் எந்த
நதியில் தொடங்கப்பட்டதுசெனாப் நதி
இந்தியாவில் புலிகள் பாதுகாப்புப் படையை
தொடங்கிய மாநிலம் எது?
தெலுங்கானா
விவசாயிகளுடைய குழந்தைகளின் கல்வியை
மேம்படுத்த கலியா சக்ரவிருதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
ஒடிசா
உலக
பாரம்பரிய மையம் அமைக்க
தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்
எது? மாயாபுர் (கொல்கத்தா)
(தொடரும்….)



Check Related Post:

Leave a Comment