![12 ஆழ்வார்களின் படைப்புகள் - TNPSC தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான நோட்ஸ் 1 12 ஆழ்வார்களின் படைப்புகள் - TNPSC தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான நோட்ஸ்](https://www.tamilmixereducation.com/wp-content/uploads/2024/04/tamil-book-10-1-1024x538.webp)
நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here
12 ஆழ்வார்களின் படைப்புகள் – TNPSC தேர்விற்கு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான நோட்ஸ்
எண் | ஆழ்வார்கள் | அருளியவை |
---|---|---|
1. | பொய்கை ஆழ்வார் | முதல் திருவந்தாதி |
2. | பூதத்தாழ்வார் | இரண்டாம் திருவந்தாதி |
3. | பேயாழ்வார் | மூன்றாம் திருவந்தாதி |
4. | திருமழிசை ஆழ்வார் | திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி |
5. | மதுரகவி ஆழ்வார் | கண்ணி நுண் சிறுத்தாம்பு (இது நம்மாழ்வாரைப் பற்றிய பாடல்களைக் கொண்டது) |
6. | நம்மாழ்வார் | திரு ஆசிரியம் திருவாய் மொழி திருவிருத்தம் பெரிய திருவந்தாதி |
7. | குலசேகர ஆழ்வார் | பெருமாள் திருமொழி |
8. | பெரியாழ்வார் | பெரியாழ்வார் திருமொழி திருப்பல்லாண்டு |
9. | ஆண்டாள் | திருப்பாவை நாச்சியார் திருமொழி |
10. | தொண்டரடிப் பொடியாழ்வார் | திருமாலை திருப்பள்ளியெழுச்சி |
11. | திருப்பாணாழ்வார் | அமலனாதி பிரான் |
12. | திருமங்கை ஆழ்வார் | பெரிய திருமொழி திருக் குறுந்தாண்டகம் திரு நெடுந்தாண்டகம் திருவெழு கூற்றிருக்கை சிறிய திருமடல் பெரிய திருமடல் |
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow