TAMIL MIXER
EDUCATION.ன்
வேளாண் செய்திகள்
மீன் வளா்ப்பு பயிற்சி பெற பதிவு செய்யலாம்
சிக்கல் வேளாண்மை
அறிவியல்
நிலையத்தில்
மீன்
வளா்ப்பு
மற்றும்
மேலாண்மை
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
பெற
விரும்புவோர்
பதிவு
செய்யலாம்
எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிலையம் செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட
செய்திக்
குறிப்பு:
மீன் வளா்ப்பு மற்றும் மேலாண்மை – திறன் மேம்பாட்டு பயிற்சி சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் டிசம்பா் 19 முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்பயிற்சிகளில்
நாகை
மாவட்டத்தைச்
சார்ந்த
மீன்
வளா்ப்பு
விவசாயிகள்,
கிராம
இளைஞா்கள்,
தொழில்
முனைவோர்கள்
கலந்துகொண்டு
பயன்பெறலாம்.
பயிற்சியில் கலந்துகொள்ள ஆா்வமுடையோர்
வேளாண்மை
அறிவியல்
நிலையத்தின்
04365 299806
என்ற
தொலைபேசி
எண்ணிலோ
அல்லது
9865623423
என்ற
கைப்பேசி
எண்ணிலோ
தொடா்புகொண்டு,
தங்களின்
வருகையை
முன்பதிவு
செய்துகொள்ளவேண்டும்.
முதலில்
பதிவு
செய்யும்
20 நபா்களுக்கு
மட்டுமே
முன்னுரிமை
அளிக்கப்படும்.