HomeBlogMilk ATM மூலம் அதிக லாபம் ஈட்டலாம்
- Advertisment -

Milk ATM மூலம் அதிக லாபம் ஈட்டலாம்

 

You can make more profit with Milk ATM

Milk ATM
மூலம் அதிக லாபம்
ஈட்டலாம்

300 லிட்டர்
கொள்ளளவும் இரண்டு நாள்கள்
வரை பதப்படுத்தும் வசதியும்
கொண்டது இந்த Milk
ATM இயந்திரம்.

குறிப்பாக
ரூ.10, ரூ.50, ரூ.100
என பணமாகவோ அல்லது
நாணயமாகவோ, செலுத்தி அதற்கேற்ற
பாலை நுகர்வோர் தாமாகவே
பெற்றுக்கொள்ளலாம் இந்த
Milk ATM இயந்திரத்தில்.

மேலும்
Milk ATM போன்ற
அட்டைகளைப் பயன்படுத்தும் வசதியும்
உள்ளது.

குறிப்பாக
.டி.எம்
போலதான் இயக்கும் இந்த
Milk ATM இயந்திரமும். மிக எளிமையானது. சிறியவர்கள்கூட வந்து சிரமமின்றி வாங்கிச்செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பால்
கொள்முதல்:

இந்த
தொழில் பொறுத்தவரை பால்
வைத்திருப்பவர்களிடமிருந்து மொத்தமாக
பால் வாங்கிக்கொள்ளலாம்.

இல்லையெனில் நிறைய பேர்களிடம் கொஞ்சம்
கொஞ்சமாக பால் வாங்கி
கொள்ளலாம்.

இல்லையெனில் பால் வைத்திருப்பவர்கள் இந்த
தொழிலை எளிதாக தொடங்கலாம்.

குறிப்பாக
கடை வைத்திருப்பவர்கள் உங்கள்
கடைக்கு பக்கத்திலேயே பத்துக்கு
பத்து அளவு கொண்ட
ஒரு அறையில் இந்த
மிஷினை செட் செய்து
பால் விற்பனை செய்யலாம்.

Milk ATM
மிஷினை எங்கெங்கே செட்
செய்யலாம்:

இந்த
Milk ATM மிஷினை
மெயின் ரோட்டில் அமைப்பதை
விட. அதிக வீடுகள்
இருக்கும் ஏரியாவில் செட்
செய்யலாம். அதிக மக்கள்
நடமாடும் இடங்களில் இந்த
மில்க் .டி.எம்
மிஷினை செட் செய்யலாம்.

முதலீடு:

இயந்திர
செலவுரூ.2,00,000/-

Room
செலவுரூ.50,000/-

இதர
செலவுரூ.10,000/-

நன்மை:

24 X 7 பால்
கிடைக்கும்.

வேலையாட்கள் தேவையில்லை.

மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளதால்
அதிக லாபம் கிடைக்கும்.

சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -