TAMIL MIXER EDUCATION.ன் தட்டச்சு தேர்வு செய்திகள்
தட்டச்சு தேர்வுக்கு 1ம் தேதி ஹால் டிக்கெட் பெற்று கொள்ளலாம்
தமிழக உயர்கல்வித் துறையின், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், தட்டச்சு பயிற்சி நிறுவனங்களில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புதிய முறையில் தட்டச்சு தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்த தட்டச்சு தேர்வு வரும், 12, 13ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, வரும், 1ம் தேதி பெற்று கொள்ளலாம்.