மொபைல்
மூலம் நீங்களே ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி, தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் திருத்தம்
செய்துகொள்ள முடியும்
ஆதார்
அட்டை
அவசியம் என்பதால் அதில்
இருக்கும் தகவல்கள் மிகவும்
சரியாக இருப்பது முக்கியமாகும்.
ஆதார்
அட்டையில் உங்கள் பெயர்,
வயது, பாலினம், பிறந்த
தேதி, முகவரி உள்ளிட்ட
விவரங்கள் உள்ளடங்கியிருக்கும்.
ஏதேனும்
தவறுகள் அல்லது எழுத்துப்
பிழைகள் இருப்பின் அவற்றை
எளிதில்
ஆன்லைனில் சரி செய்துகொள்ள முடியும்.
உங்கள்
ஆதார் அட்டையுடன் செல்போன்
எண்ணை இணைத்திருந்தால் மட்டுமே
நீங்கள் ஆன்லைனில் உங்கள்
விவரங்களை மாற்ற முடியும்
நீங்கள் எந்த
செல்போன் எண்ணை பதிவு
செய்திருக்கீற்களோ அந்த
செல்போனில் OTP எண்
வரும். அந்த OTP
எண்ணை வைத்து ஆதாரை
மாற்ற
முடியும்
ஆதாரில் உள்ள முகவரி மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக்,
தொலைபேசி கட்டணம் பில்,
கேஸ் பில், வாக்காளர்
அடையாள அட்டை, டிரைவிங்
லைசென்ஸ் அல்லது உங்கள்
பகுதி கிராம நிர்வாக
அலுவலர் அவர்களிடம் பெறபட்ட
கடிதம், உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால்
போதும்
https://ssup.uidai.gov.in/ssup/login.html
இணையதளத்தில் உங்கள்
ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
கீழ்
உள்ள Caption கொடுத்து
submit கொடுத்தால் பதிவு
செய்த மொபைல் எண்ணுக்கு
OTP அனுப்பப்படும்.
அதைத்
தொடர்ந்து முகவரி மாற்றம்
என்பதை Select செய்து
கொள்ளுங்கள் அடுத்து உங்களின்
புதிய முகவரிகளைக் கொடுத்து
பின் அதற்கான மேற்சொன்ன
ஆதாரத்தையும் ஸ்கேன்
செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து
பணம் செலுத்தும் வசதியை
கிளிக் செய்து ரூ.50
கட்டணம் செலுத்தவும்
கட்டணம்
செலுத்தப்பட்டவுடன் புதிய
ஆதார் அட்டை ஸ்பீடு
போஸ்ட் மூலம் உங்கள்
முகவரிக்கு வந்து சேரும்
அடுத்து
சப்மிட் செய்த பிறகு
பயனர்களுக்கு URN நம்பர்
கிடைக்கும்.
அதன்
பிறகு நீங்கள் உங்களின்
ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி
தெரிந்து கொள்ளலாம்
உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா
என்று தெரிந்து கொள்ள: Click
Here
பிறந்த தேதியை திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள்:
பிறப்பு
சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், பான்கார்டு, குரூப்–ஏ
நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என,
ஏதாவது ஒரு நகலை
சமர்ப்பிக்க வேண்டும்.
https://ssup.uidai.gov.in/ssup/login.html
இந்த இணையதளத்தில் உங்கள்
ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
கீழ்
உள்ள Caption கொடுத்து
submit கொடுத்தால் பதிவு
செய்த மொபைல் எண்ணுக்கு
OTP அனுப்பப்படும்.
அதைத்
தொடர்ந்து இதன் பிறகு
பிறந்த தேதியை, அப்டேட்
செய்த பிறகு பிறந்த தேதியை
மாற்றுவதற்கு ஆப்சன்
க்ளிக் செய்யுங்கள்.பிறகு
சரியான பிறந்த தேதியை
பதிவு செய்து கொள்ளுங்கள்
அதன்
பிறகு தேவையான சான்றிதழை
அப்லோடு செய்ய வேண்டும்
அடுத்து
பணம் செலுத்தும் வசதியை
கிளிக் செய்து ரூ.50
கட்டணம் செலுத்தவும்.
கட்டணம்
செலுத்தப்பட்டவுடன் புதிய
ஆதார் அட்டை ஸ்பீடு
போஸ்ட் மூலம் உங்கள்
முகவரிக்கு வந்து சேரும்
அடுத்து
சப்மிட் செய்த பிறகு
பயனர்களுக்கு URN நம்பர்
கிடைக்கும்.
அதன்
பிறகு நீங்கள் உங்களின்
ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி
தெரிந்து கொள்ளலாம்
உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா
என்று தெரிந்து கொள்ள: Click
Here
ஆதாரில் உள்ள பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்
பிறப்பு
சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், பான்கார்டு, குரூப்–ஏ
நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என,
ஏதாவது ஒரு நகலை
சமர்ப்பிக்க வேண்டும்.
https://ssup.uidai.gov.in/ssup/login.html
இந்த இணையதளத்தில் உங்கள்
ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
கீழ்
உள்ள Caption கொடுத்து
submit கொடுத்தால் பதிவு
செய்த மொபைல் எண்ணுக்கு
OTP அனுப்பப்படும்.
தொடர்ந்து
பெயர் மாற்றுவதற்கான ஆப்சன் க்ளிக்
செய்யுங்கள். அதில் உங்கள்
சரியான பெயரை பதிவு செய்து
கொள்ளுங்கள்
அதன்
பிறகு மேற்சொன்ன தேவையான
சான்றிதழை அப்லோடு செய்ய
வேண்டும்
அடுத்து
பணம் செலுத்தும் வசதியை
கிளிக் செய்து ரூ.50
கட்டணம் செலுத்தவும்
கட்டணம்
செலுத்தப்பட்டவுடன் புதிய
ஆதார் அட்டை ஸ்பீடு
போஸ்ட் மூலம் உங்கள்
முகவரிக்கு வந்து சேரும்
அடுத்து
சப்மிட் செய்த பிறகு
பயனர்களுக்கு URN நம்பர்
கிடைக்கும்.
அதன்
பிறகு நீங்கள் உங்களின்
ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி
தெரிந்து கொள்ளலாம்
உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா
என்று தெரிந்து கொள்ள: Click
Here
ஆதாரில் உள்ள தந்தை பெயர் அல்லது கணவர் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வங்கி
பாஸ்புக், தொலைபேசி கட்டணம்
பில் , கேஸ் பில்,
வாக்காளர் அடையாள அட்டை,
டிரைவிங் லைசென்ஸ்
அல்லது
உங்கள் பகுதி கிராம
நிர்வாக அலுவலர் அவர்களிடம் பெறபட்ட கடிதம்,உள்ளிட்ட
ஆவணங்களில் ஏதேனும் ஒன்று
இருந்தால் போதும்
https://ssup.uidai.gov.in/ssup/login.html
இந்த இணையதளத்தில் உங்கள்
ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
கீழ்
உள்ள Caption கொடுத்து
submit கொடுத்தால் பதிவு
செய்த மொபைல் எண்ணுக்கு
OTP அனுப்பப்படும்.
அதை தொடர்ந்து
அதில் முகவரி மாற்றம்
என்பதை கிளிக் செய்யுங்கள்
அதில்
உங்கள் தந்தை பெயர்,மற்றும்
உங்கள் முகவரியை கொடுத்து
பின் அதற்கான மேல்
சொன்ன ஆதாரத்தையும் ஸ்கேன்
செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து
பணம் செலுத்தும் வசதியை
கிளிக் செய்து ரூ.50
கட்டணம் செலுத்தவும்
கட்டணம்
செலுத்தப்பட்டவுடன் புதிய
ஆதார் அட்டை ஸ்பீடு
போஸ்ட் மூலம் உங்கள்
முகவரிக்கு வந்து சேரும்
அடுத்து
சப்மிட் செய்த பிறகு
பயனர்களுக்கு URN நம்பர்
கிடைக்கும்.
அதன்
பிறகு நீங்கள் உங்களின்
ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி
தெரிந்து கொள்ளலாம்
உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா
என்று தெரிந்து கொள்ள: Click
Here