TAMIL MIXER
EDUCATION.ன்
PAN
செய்திகள்
2 நிமிடத்தில் e-Pan கார்டு ஆன்லைன்
மூலம்
பதிவிறக்கம்
செய்யலாம்
- e-Pan பெறுவதற்கு நீங்கள் முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html
என்ற
இணையதளத்திற்கு
சென்று
லாகின்
செய்யவும்.
- பின்னர் e-PAN அட்டை பதிவிறக்கும்
விருப்பத்தை
கிளிக்
செய்யவும்.
- இப்போது உங்கள் PAN எண்ணை உள்ளிடவும்.
- பான் எண் தவிர, நீங்கள் உங்கள் ஆதார் எண்ணையும் உள்ளிட வேண்டும்.
- உங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு விதிமுறைகளையும்
நிபந்தனைகளையும்
படித்துவிட்டு
Submit செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அடுத்து திரையில் OTP ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்து
என்பதைக்
கிளிக்
செய்யவும். - நீங்கள் உறுதிசெய்தவுடன்,
பணம்
செலுத்துவதற்கான
விருப்பம்
உங்கள்
முன்
தோன்றும்.
பின்னர்
ரூ.8.26
செலுத்த
வேண்டும்.
- இதற்கு நீங்கள் Paytm, UPI அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
- நீங்கள் பணம் செலுத்தியவுடன்,
e-Pan கார்டைப்
பதிவிறக்க
முடியும்.