TAMIL MIXER
EDUCATION.ன்
காப்பீடு
செய்திகள்
விபத்து காப்பீடு பாலிசி பெற அஞ்சல் துறையை அணுகலாம்
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியதாவது:
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்,
இந்தியன்
போஸ்ட்
பேமென்ட்
வங்கிகள்
இயங்கி
வருகின்றன.
இதில்,
அஞ்சல்
வங்கி
கணக்கு
துவங்கியுள்ள
அனைத்து
தரப்பினரும்,
399 ரூபாய்
செலுத்தி,
10 லட்ச
ரூபாய்க்குரிய
காப்பீடு
வசதி
பெறலாம்.
ஐந்து நிமிடத்தில், டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படும்.
இதில்,
விபத்தில்
சிக்கியவர்கள்
உள்
நோயாளியாக,
6 லட்ச
ரூபாய்க்கு
சிகிச்சை
பெறலாம்.
புற நோயாளிகளுக்கு,
3 லட்ச
ரூபாய்
வரையில்
சிகிச்சை
பெற
வழங்கப்படும்.விபத்தில் பலியானவர்கள்,
உடல்
உறுப்புகள்
பாதிப்பு,
பக்கவாதம்
ஏற்பட்டவர்களின்
குழந்தைகளுக்கு,
கல்வி
செலவிற்கு,
10 லட்ச
ரூபாய்
வரை
வழங்கப்படும்.