HomeBlogதொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்

You can apply till August 25 to join the vocational training center

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஆகஸ்ட் 25 வரை
விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கும் தேதியை வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

சென்னை
கிண்டியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022க்கான மாணவர்
சேர்க்கைக்கு ஆகஸ்ட்
18
முதல் ஆகஸ்ட் 25 வரை
விண்ணப்பிக்கலாம் என்று
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10ம்
வகுப்பு மற்றும் 8ம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.skilltraining.tn.gov.in என்ற
இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்குப் பின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்
தரப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -