HomeBlogகா்நாடக உதயதின விழாவைத் தொடா்ந்து 2 வாரங்களுக்கு யோகா பயிற்சி முகாம்
- Advertisment -

கா்நாடக உதயதின விழாவைத் தொடா்ந்து 2 வாரங்களுக்கு யோகா பயிற்சி முகாம்

Yoga training camp for 2 weeks following the Kannada Udayat festival

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி
செய்திகள்

கா்நாடக உதயதின விழாவைத் தொடா்ந்து 2 வாரங்களுக்கு
யோகா
பயிற்சி
முகாம்

கா்நாடக உதயதின விழாவைத் தொடா்ந்து 2 வாரங்களுக்கு
யோகா
பயிற்சி
முகாம்
நடக்கவிருக்கிறது.

இது குறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக உதயதின விழாவை முன்னிட்டு ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சார்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில்
(
இஸ்கான்
அருகில்)
உள்ள
அறக்கட்டளை
வளாகத்தில்
நவ.1
முதல்
18
ஆம்
தேதிவரை
2
வாரங்களுக்கு
தினமும்
காலை
10.30
மணி
முதல்
காலை
11.30
மணி
வரை(பெண்களுக்கு மட்டும்), மாலை 5 மணி முதல் மாலை 6 மணிவரை பாரம்பரிய யோகா பயிற்சிமுகாம்
நடத்தப்படுகிறது.

சூா்ய நமஸ்காரம், ஆசனங்கள், பிராணாயாமா, யோக நித்ரா உள்ளிட்டவை பயிற்சிமுகாமில்
கற்பிக்கப்படுகின்றன.
இந்த
வாய்ப்பை
பொதுமக்கள்
பயன்படுத்திக்கொள்ள
வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு
080 25791143,
23579755, 9845782021, 9845557078
ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -