HomeBlogகட்டிடக்கலை உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு
- Advertisment -

கட்டிடக்கலை உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு

Written examination for the post of Architectural Assistant

கட்டிடக்கலை உதவியாளர்
பணிக்கு எழுத்துத் தேர்வு

கட்டிடக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர்
சார்நிலைப் பணிகள் மற்றும்
நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை
செய்யப்பட்ட ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய
பதவிகளுக்கான எழுத்துத்
தேர்வு (கொள்குறிவகை) முறையே
ஜன.8 மற்றும் 9 ஆகிய
தேதிகளில் முற்பகல் மற்றும்
பிற்பகல் என இரண்டு
வேளைகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு
சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய
தளமான www.tnpsc.gov.in மற்றும்
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== ல்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -