தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை
சென்னை,
தேசிய கைத்தறி தினத்தை
முன்னிட்டு, தி.நகரில்
மூன்று நாட்கள் பயிற்சிப்
பட்டறை நடைபெற உள்ளது.தேசிய
கைத்தறி தினத்தை முன்னிட்டு, ‘ஹாண்ட்ஸ் ஆன் ஒர்க்
ஷாப்ஸ்‘ என்ற தலைப்பில்,
வரும் 5, 6 மற்றும் 7ம்
தேதிகளில், சென்னை தி.நகரில்
உள்ள தக்கர் பாபா
வித்யாலயா பள்ளியில், பயிற்சி
பட்டறை நடைபெறுகிறது.
மூன்று
நாட்கள் நடைபெறும் இந்த
கருத்தரங்கம், காலை
10.00 மணிக்கு துவங்கி, இரவு
7.00 மணி வரை நடைபெறுகிறது. மூன்று நாட்களும், இயற்கை
உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், கைத்தறி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
விவரங்களுக்கு, 73388 83074, 73388 83075 என்ற
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here