HomeBlogகூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - தேனி
- Advertisment -

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – தேனி

Apply for Diploma in Cooperative Management - Theni

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை
பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி

இது குறித்து தேனி கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் ஓராண்டு பட்டயப் பயிற்சி
படிப்பு தொடங்க உள்ளது.

இதில்
கூட்டுறவு மேலாண்மை, கணினி
பயிற்சி, நகை மதிப்பீட்டாளா் பயிற்சி ஆகிய பாடத்
திட்டங்கள் சோக்கப்பட்டுள்ளது.

பிளஸ்
2
தோச்சி பெற்ற, 17 வயதுக்கு
மேற்பட்டவா்கள் இந்த
பயிற்சியில் சேரலாம். அதிபட்ச
வயது வரம்பு கிடையாது.

இதற்கான
விண்ணப்பப் படிவங்கள் தேனி
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படுகிறது.

பூா்த்தி
செய்த விண்ணப்பங்களை உரிய
சான்றிதழ் நகல்களை இணைத்து,
கூட்டுறவு மேலாண்மை நிலைய
முதல்வா், தேனி கூட்டுறவு
மேலாண்மை நிலையம், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம்
அருகே, ஆண்டிபட்டி
625 512
என்ற முகவரிக்கு பதிவு
அஞ்சல் மூலம் அனுப்ப
வேண்டும்.

LAST
DATE:
22.08.2022

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -