Saturday, December 21, 2024
HomeBlogஅக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்

Women can apply to join the army under the Agnipath scheme

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர பெண்கள்
விண்ணப்பிக்கலாம்

அக்னிபத்
திட்டம் மூலம் ராணுவப்
பிரிவில் பொதுப் பணிக்கு
பெண்கள் தேர்வு செய்யப்படுகின்றனா்.

இதற்கான
தேர்வு வரும் நவம்பா்
27
முதல் 29ம் தேதி
வரை வேலூரில் உள்ள
காவல் துறை பயிற்சி
பள்ளியில் நடைபெற உள்ளது.

தமிழகம்,
ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா்
தீவுகளைச் சோந்த பெண்கள்
கலந்து கொள்ளலாம்.

இதற்கான
விண்ணப்பங்களை செப்டம்பா் 7ம் தேதி வரை
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -