TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப்
2, குரூப்
4 தேர்வு
முடிவுகள்
எப்போது?
குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. 5 ஆயிரத்து 529 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு
கடந்த
மே
21-இல்
எழுத்துத்
தேர்வு
நடந்தது.
இதேபோன்று, குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்களுக்கு
கடந்த
ஜூலை
24ல்
தேர்வு
நடைபெற்றது.
இந்தத்
தேர்வுகளுக்கான
முடிவுகளை
வெளியிட
அரசுப்
பணியாளா்
தேர்வாணையம்
தயாராகி
வருகிறது.
குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபரிலும்,
குரூப்
4 தேர்வு
முடிவுகள்
டிசம்பரிலும்
வெளியிடப்படும்
என்று
அரசுப்
பணியாளா்
தேர்வாணைய
வட்டாரங்கள்
தெரிவித்தன.