TAMIL MIXER EDUCATION.ன்
NEET செய்திகள்
NEET
நீட் தேர்வு முடிவுகள்
எப்போது? – தேசிய தேர்வு
முகமை
நீட்
தேர்வு முடிவுகள் எப்போது
வெளியாகும் என தேசிய
தேர்வு முகமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இளநிலை
மருத்துவ படிப்புகளுக்கான நீட்
தேர்வு கடந்த ஜூலை
மாதம் நடைபெற்ற நிலையில்
இந்த தேர்வை 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்
எழுதியுள்ளனர்
இந்த
நிலையில் இந்த தேர்வு
முடிவுகள் எப்போது வரும்
என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள்
மத்தியில் இருக்கும் நிலையில்
தற்போது செப்டம்பர் 7ம்
தேதி வெளியிடப்படும் என
தேசிய தேர்வு முகமை
அறிவித்துள்ளது.
இதனை
அடுத்து மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் இந்த தேர்வு
முடிவுகளைக் காண்பதற்காக மிகுந்த
ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது
செப்டம்பர் 7ம் தேதி பகல் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவு
வெளியிடப்படும் என
அதிகாரபூர்வமாக தேசிய
தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வு
முடிவுகளை மாணவர்கள் https://neet.neta.nic.in/ என்ற
இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம் என்றும் தேசிய
தேர்வு முகமை தெரிவித்துள்ளது.