TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன? என்னென்ன பயன்கள்? – முழு விவரம்
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வாழ்க்கையிலும்
வெற்றியாளராக்கும்
நோக்கத்துடன்உருவாக்கப்பட்ட
திறன்
மேம்பாட்டு
மற்றும்
வழிகாட்டுதல்
திட்டம்
தான்
நான்
முதல்வன்
திட்டம்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு
தனித்திறமைகளை
அடையாளம்
கண்டு
அதனை
மேலும்
ஊக்குவிப்பது
தான்.
மாணவர்கள் அடுத்தடுத்து
என்ன
படிக்கலாம்
எங்கு
படிக்கலாம்?
எப்படி
படிக்கலாம்
உள்ளிட்ட
வழிகாட்டுதல்கள்,
தனித்திறன்
பயிற்சி,
ஆங்கில
பயிற்சி,
தொழில்நுட்பத்திற்கு
ஏற்ப
அனைத்து
பயிற்சிகளும்
வழங்கப்படும்.
மனநல மருத்துவர்கள்
மற்றும்
உடல்
நல
மருத்துவர்கள்
கொண்டு
மாணவர்களுக்கு
திடமான
உணவு
வகைகள்
உட்கொள்வது
குறைத்து
ஆலோசனைகள்,
உடற்பயிற்சி
மற்றும்
நடை
பயிற்சி,
மக்களோடு
பழகுதல்
என
அனைத்து
பயிற்சிகளும்
வழங்கப்படும்.
தமிழின் பண்பாடு மற்றும் மரபு குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்த
ஒவ்வொரு
பள்ளியிலும்
வழிகாட்டி
ஆலோசனை
மையம்
உருவாக்கப்படும்.
கல்லூரி
மாணவ
மாணவிகளுக்கு
வெளிநாடுகளில்
வேலைவாய்ப்பை
உறுதி
செய்ய
அவர்களின்
விருப்பத்திற்கு
ஏற்ப
அயல்நாட்டு
மொழிகள்
கற்பிக்கப்படுவதற்கு
இந்த
திட்டத்தில்
வழிவகை
செய்யப்படும்.
தமிழ்நாடு அரசு துறை மற்றும் நிறுவனங்களில்
வேலை
வாய்ப்புகள்,
மத்திய
அரசின்
வேலை
வாய்ப்புகள்
மற்றும்
பிற
மாநிலங்களில்
வேலைவாய்ப்புகள்
ஆகிய
அனைத்தும்
இந்த
திட்டத்தின்
கீழ்
அறிவிப்புகளாக
வெளியிடப்பட்டு
பயிற்சிகள்
ஒருங்கிணைக்கப்படும்.
இதில்
பயிற்சி
பெற்ற
பயனாளிகள்
வேலைவாய்ப்பு
பெறுவதையும்
அதனை
தொடர்வதையும்
தொடர்ந்து
கண்காணிக்கப்படும்.
அது மட்டுமல்லாமல்
ஒருங்கிணைந்த
வேலை
வாய்ப்பு
முகாம்களும்
தேவைகளின்
அடிப்படையில்
நடத்தப்படும்.
இதற்கான
கூடுதல்
தகவல்களை
அறிய
https://naanmudhalvan.tnschools.gov.in/home
என்ற
இணையதளத்தை
அணுகலாம்.
A.Annal