ஜவுளித் தொழிலில்
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி
வாய்ப்புகள் என்னென்ன? – கட்டணமில்லா வழிகாட்டல் நிகழ்ச்சி
நாணயம்
விகடன், ஹெச்.டி.எஃப்.சி
பேங்க் இணைந்து ஜவுளித்
தொழில்: உள்நாட்டு மற்றும்
சர்வதேச சந்தைகளில் வாய்ப்புகள்.. என்கிற ஆன்லைன் கட்டணமில்லா கருத்தரங்கை நடத்துகின்றன.
மார்ச்
27 2021, காலை 10 மணி முதல்
12 மணி வரை நடக்கும்
இந்தக் கருத்தரங்கில், டாக்டர்
ஏ.சக்திவேல், (President,
FIEO), ராஜா எம் சண்முகம்
(President, Tiruppur Exporters’ Association) எஸ்.ராமச்சந்திரன் (Circle Head, HDFC Bank) ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இந்திய
ஜவுளித்துறை உள்நாட்டு வர்த்தகம்
மற்றும் ஏற்றுமதி துறையில்
சந்தித்து வரும் பிரச்னைகள் என்னென்ன அவற்றுக்கு எப்படித்
தீர்வு காண்பது என்பது
குறித்த வழிகாட்டும் நிகழ்ச்சிதான் இது.
கொரோனா
பாதிப்பு, கன்டைனர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய ஜவுளித் தொழில்
பாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மீண்டு வர இந்நிகழ்ச்சி உதவும்.
ஏற்கெனவே
ஜவுளித் தொழிலில் இருப்பவர்கள், இனி ஈடுபட போகிறவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம்
உதவும்.
அனுமதி
இலவசம். பதிவு செய்வது
அவசியம்.
முன்
பதிவு செய்ய: Click Here