Test: 47
Attend Test: Click Here
Date: 15.05.2022 Sunday
Test portions: Download Here
Total Questions: 80
1. கொடுக்கப்பட்ட தேர்வு இணைப்பை( link) click செய்து கொள்ளவும்
2.E-mail
- Name
- Mobile number
- District
ஆகியவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும்
3. கொடுக்கப்பட்ட வினாக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளவும்
4.Feedback ல் உங்களது கருத்துக்களை பூர்த்தி செய்து கொள்ளவும்
5.Submit ஐ click செய்து கொள்ளவும்
6. படங்கள் வந்தால் கொடுக்கப்பட்ட தலைப்பில் உள்ள படங்கள் அனைத்தையும் தெளிவாக click செய்து கொள்ளவும்..
(Ex: கார் வந்தால் 9 கட்டங்களிலும் உள்ள அனைத்து கார்களையும் click செய்ய வேண்டும்)
7. படங்களை click செய்து verify கொடுத்தால் பூர்த்தியாகிவிடும்.. அடுத்து நடக்கவிருக்கும் தேர்வு பகுதியும் அதிலேயே காண்பிக்கப்படும்..
- ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
- அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
- தரவரிசைப் பட்டியல் வெளியிட ஏதுவாக தேர்வுக்கான இணைப்பு நாளை மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
- தேர்வுக்கான விடைகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் PDF மூலம் நாளை மாலை 5 மணிக்கு மேல் வெளியிடப்படும். – Download Here
Very useful sir
Group 4 Prepare
Very useful