Wednesday, December 18, 2024
HomeBlogஇனி ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்க வழிமுறைகள்
- Advertisment -

இனி ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்க வழிமுறைகள்

 

Ways to withdraw money without an ATM card anymore

இனி ATM
கார்டு இல்லாமல் பணம்
எடுக்க
வழிமுறைகள்

பயனாளர்கள் இனி ATM கார்டு
இல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதனை ஏடிஎம்
இயந்திரத்தை தயாரிக்கும் NCR நிறுவனம்
அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது
முதல் கட்டமாக 1500 இயந்திரங்களில் இந்த அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ATM
கார்டு இல்லாமல் பணம்
எடுக்க வழிமுறைகள்:

ATM இயந்திரத்தில் ஓர் QR Code இடம்பெறும்.

அதனை பயனாளர்கள் தங்களது Gpay, Paytm
போன்ற செயலி மூலம்
scan செய்ய வேண்டும்.

பின்பு பயனாளர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை
பதிவு செய்ய வேண்டும்.

பின்பு Proceed என்னும்
ஆப்ஷனை click செய்து
4
இலக்க அல்லது 6 இலக்க
UPI PIN
நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

பின்பு பயனாளர்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வழிவகை
மூலம் பயனாளர்கள் முறை
ஒன்றுக்கு ரூ.5,000 மட்டுமே
பெற
முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -