வாஷர் தயாரிப்பு
தொழில்
மூலப்பொருட்கள்:
வாஷர்
தயார் செய்வதற்கு MS Steel மூலப்பொருள் அதிகளவு பயன்படுத்துகின்றன.
இதன்
விலை தற்பொழுது 1 கிலோ
40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூலப்பொருள்களை தாங்கள்
அணைத்து ஆன்லைன் ஷாப்பிங்
ஸ்டோரிலும் ஆர்டர் செய்து
பெற்றுக்கொள்ளலாம்.
இந்த
தொழில் துவங்க வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்:
இந்த
வாஷர் தயாரிப்பு தொழில்
செய்ய அவசியம் தாங்கள்
ISO 7089 Standard சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
அதன் பிறகு இந்த
வாஷர் தயாரிப்பு தொழிலுக்கு என்று Dimensions இருக்கிறது.
அதாவது
எந்தெந்த Size-ல் வாஷர்
தயார் செய்ய வேண்டும்
என்ற அட்டைவனை உள்ளது.
அந்த அளவுகள் படி
தான் வாஷர் தயார்
செய்ய வேண்டும்.
எனவே
அந்த அட்டைவனையை தங்கள்
தெரிந்துகொள்ள வேண்டியது
மிகவும் அவசியமாகும். அப்பொழுது
தான் எந்தெந்த Size-ல்
வாஷர் தயார் வேண்டும்
என்று தங்களுக்கு தெரியவரும்.
இந்த
வாஷர் தயாரிப்புக்கு தேவைப்படும் இயந்திரம் Flat Washer Making Machine. இயந்திரத்தின் விலை 1.5 லட்சத்திற்கு விற்பனை
செய்யப்படுகிறது.
இந்த
இயந்திரம் முழுக்க முழுக்க
மோட்டாரில் இயங்கக்கூடியது.
மேலும்
இந்த இயந்திரம் அனைத்து
ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனையில் உள்ளது. வேண்டுமென்றால் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த
இயந்திரத்தை இயக்குவது என்பது
மிகவும் எளிது. எனவே
இந்த இயந்திரத்தை இயக்க
கட்டாயம் பயிற்சி தெரிந்த
ஒரு வேலை ஆட்கள்
தேவைப்படுவார்கள்.
மேலும்
ஒரு மணி நேரத்தில்
இந்த இயந்திரத்தின் மூலம்
5000 வாஷர் தயார் செய்யலாம்.
அடுத்ததாக இந்த தொழில்
துவங்க எவ்வளவு முதலீடு
செய்ய வேண்டும் என்பதை
பற்றி பார்க்கலாம்.
முதலீடு:
இயந்திரம்
வாங்க – 1.50 லட்சம் தேவைப்படும்
cutting table வாங்க
– 50 ஆயிரம் தேவைப்படும்
மூலப்பொருட்கள் வாங்க -1 லட்சம் தேவைப்படும்
இதர
செலவுகளுக்கு 50 ஆயிரம்
தேவைப்படும்.
கிட்டத்தட்ட 3.50 லட்சம்
முதலீடாக தேவைப்படும்.
வருமானம்:
வாஷர்
தயாரிப்பு தொழில் பொறுத்தவரை ஒரு நாளிற்கு 40,000 வாஷர்
உற்பத்தி செய்யலாம். ஒரு
கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை
செய்யும்பொழுது.
வேஷ்டேஜ்
மற்றும் இதர செலவுகள்
போக ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் லாபம் கிடைக்கும்.
எனவே
ஒரு நாளில் 40 ஆயிரம்
வாஷர் உற்பத்தி செய்யும்பொழுது 1,20,000/- லட்சம் லாபமாக
கிடைக்கும்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.