TAMIL MIXER
EDUCATION.ன்
ராமநாதபுரம்
செய்திகள்
வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் – ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில்
வருகிற
12, 13, 26, 27 ஆகிய
தேதிகளில்
வாக்காளா்
பட்டியல்
திருத்த
சிறப்பு
முகாம்
நடைபெறும்
என
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில்
உள்ள
1,371 வாக்குச்
சாவடிகளிலும்
வருகிற
12, 13, 26, 27
ஆகிய
தேதிகளில்
வாக்காளா்
பட்டியல்
திருத்த
சிறப்பு
முகாம்
நடத்தப்படுகிறது.
அதே
போல,
நாடு
முழுவதும்
வாக்காளா்
பட்டியலுடன்
ஆதார்
எண்ணை
இணைக்கும்
பணி
நடந்து
வருகிறது.
அண்மை நிலவரப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில்
57 சதவீதத்துக்கும்
மேற்பட்டோர்
தங்கள்
ஆதார்
விவரங்களை
வாக்காளா்
பட்டியலுடன்
இணைத்துள்ளனா்.
வாக்காளா்
பதிவு
அலுவலா்கள்
வீடு
வீடாக
சென்று
ஆதார்
விவரங்களை
பெற்று
‘கருடா‘ செயலியில் பதிவு செய்து வருகின்றனா்.
இதனிடையே, தோதல் ஆணைய அறிவுறுத்தலின்படி,
வரும்
நவ.
9ம்
தேதி
வரைவு
வாக்காளா்
பட்டியல்
வெளியிடப்பட்டு,
அன்று
முதல்
ஒரு
மாதத்துக்கு
வாக்காளா்
பட்டியல்
திருத்தப்
பணிகள்
நடைபெற
உள்ளன.
2023 ஜனவரி
1ம்
தேதியை
தகுதி
நாளாகக்
கொண்டு
18 வயது
நிறைவடைந்தவா்கள்
தங்களது
பெயரை
வாக்காளா்
பட்டியலில்
சோக்கலாம்.
இதற்கான படிவத்தை பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில்
உள்ள
வாக்காளா்
பதிவு
அதிகாரியிடம்
வழங்கலாம்.
தேசிய
வாக்காளா்
சேவை
போர்ட்டல்
மூலமாகவோ
அல்லது
கைப்பேசி
செயலி
மூலமாகவோ
வாக்காளா்
பட்டியலில்
சோக்கலாம்.
இதுதவிர, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள்
முகவரி
மாற்றம்
உள்ளிட்ட
பணிகளையும்
மேற்கொள்ளலாம்